புதுச்சேரி பான் பேப் கூட்டுறவு கைத்தறி நிறுவனத்தின் தற்போதைய நிலை…

Views: 275 பான் பேப் கூட்டுறவு கைத்தறி நிறுவனத்தின் தற்போதைய நிலை… புதுச்சேரியில் பாரம்பரிய தொழில் கைத்தறி நெசவு… இது ஏற்றுமதி வரை தனது தொழிலை விரிவு படுத்தியது… புதுச்சேரி நகரப் பகுதியில் முத்தியால்பேட்டையில்.. இதை ஆரம்பித்து.. சுமார்… 800 க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் பயன் பெற்று வந்தனர்… இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு பல கோடிகள் இருக்கும்… இதை மேம்படுத்தவும்.. இந்த தொழிலை பாதுகாக்கவும் இந்த தொழிலை நவீனப் படுத்தவும்… வருடம் தோறும் அரசு நிதியுதவி … Continue reading புதுச்சேரி பான் பேப் கூட்டுறவு கைத்தறி நிறுவனத்தின் தற்போதைய நிலை…